கோயில்களில் மூலவரை வழிபட்ட பிறகு நவக்கிரகங்களை வழிபடுவது ஏன்?
ADDED :2882 days ago
நவக்கிரகங்கள் ஒன்பது பேரும் இறைவனை வழிபட்டே கிரக பதவியை பெற்றவர்கள். அவர்களை இறை அடியவர்கள் என்றே சொல்லலாம். மூலவரான இறைவனை வழிபட்ட பின்னரே, பிரகாரத்தை வலம் வரும் போது பரிவார தெய்வங்களை வழிபடுவது வழக்கம். அந்த வகையில் நவக்கிரகங்களை மூலவரை வழிபட்ட பிறகே வழிபட வேண்டும்.