இன்றைய சிறப்பு!
ADDED :5058 days ago
மார்கழி 2 (டிச. 18): அஷ்டமி, இயற்பகை நாயனார் குருபூஜை, பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பரத்தில் சகல ஜீவகோடிகளுக்கும் படி அளந்தருளிய லீலை தரிசித்தல் சிறப்பைத்தரும்.