உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பர்கூரில் நாகாலம்மாள் கோவில் திருவிழா

பர்கூரில் நாகாலம்மாள் கோவில் திருவிழா

பர்கூர்: பர்கூரில், இ.டி.ஆர்., நகரில் உள்ள புத்துக்கோவில் நாகாலம்மாள் கோவில், ஏழாம் ஆண்டு திருவிழா டிச. 26ல் நடந்தது. இதையொட்டி, நேற்று அதிகாலை சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங் காரம் நடந்தது. பின், நாகாலம்மாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சுற்றுவட்டார பகுதியில் இருந்து, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !