உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை கூடலழகர் சொர்க்கவாசல் திறப்பு: நேரடி ஒளிபரப்பு

மதுரை கூடலழகர் சொர்க்கவாசல் திறப்பு: நேரடி ஒளிபரப்பு

மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு (டிச.29) காலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். 3.30 மணிக்கு வைகுண்ட நாதர் திருக்கோலத்தில் விஸ்வரூப தரிசனம், மதியம் 2.30 மணிக்கு அலங்கார திருமஞ்சனம், மாலை 6 மணிக்கு பெருமாள் ஆடி வீதி சுற்றி வந்து இரவு 7.15 மணிக்கு சொர்க்கவாசல் வழியாக வெளியே நம்மாழ்வாருக்கு தரிசனம் தருகிறார். இதை மாலை 5மணி முதல் இரவு 7.15 மணி வரை தினமலர் .காம் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !