உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்பனுக்கு மண்டல பூஜை

ஐயப்பனுக்கு மண்டல பூஜை

ஆர்.எஸ்.மங்கலம், ஆர்.எஸ்.மங்கலம் ஐயப்பன் கோயிலில் ஐயப்ப சுவாமிக்கு மண்டல அபிேஷக விழா நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து முக்கிய வீதி வழியாக சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. மண்டல அபிேஷகத்தில் ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !