மதுரையில் தெற்குவாசலில் சந்தனகூடு திருவிழா
ADDED :2839 days ago
மதுரை: மதுரை தெற்குவாசல் முஹைதீன் ஆண்டவர் சந்தனக் கூடு விழா நடந்தது. கப்பல்
வடிவத்தில் ஜொலித்த மின் அலங்காரம்.