உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சதுர்க்கா பிரதிஷ்டை

பஞ்சதுர்க்கா பிரதிஷ்டை

கேரளா மாநிலம், கன்னூர் என்ற ஊருக்கு அருகே உள்ள தலசேரி என்ற தலத்தில் பரிமடம் தேவி கோயில் இருக்கிறது. இக்கோயிலில் தேவி மேற்கு தரிசனம் தருகிறாள். மாலையில் சூரியன் அஸ்தமனம் ஆகும் போது சூரியனின் கதிர்கள் தேவியின் விக்ரகத்தில் படுகிறது. மேலும் கோயிலுக்குள்ளேயே வேறொரு சுயம்பு விக்ரகமும் மூன்று தேவிகளின் திருவுருவங்களும் உள்ளன. இக்கோயிலில் மொத்தம் ஐந்து தேவிகள் இருப்பதால் பஞ்ச துர்க்கா பிரதிஷ்டை என்று கூறுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !