மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
2793 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
2793 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
2793 days ago
பழநி: தைப்பூசவிழாவை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலில் ஜன.,29 முதல் ஐந்து நாட்களுக்கு தங்கரத புறப்பாடு கிடையாது.பழநி மலைக்கோயிலில் தினமும் இரவு 7:00 மணிக்கு மேல் தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. இதற்காக அன்று மாலை 5 மணி வரை, ரூ.2 ஆயிரம் காணிக்கையாக செலுத்தி, பக்தர்கள் தங்கரதம் இழுக்கின்றனர். இந்த ஆண்டு தைப்பூசவிழா, ஜன.,25-ல் துவங்கி பிப்.,3 வரை நடைபெறுகிறது. இந்த நாட்களில் மலைக்கோயிலில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தினால் ஜன.,29 முதல் பிப்.,2 வரை தங்கரதத்தில் சுவாமி புறப்பாடு கிடையாது என பழநி கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2793 days ago
2793 days ago
2793 days ago