நவநீதபெருமாள் கோயிலில் மார்கழி உற்ஸவம்
ADDED :2918 days ago
வாடிப்பட்டி, வாடிப்பட்டி நீரேத்தான் நவநீதபெருமாள் கோயிலில், மார்கழி மாத உற்ஸவத்தையொட்டி, கூடார வள்ளி நிகழ்ச்சி நடந்தது. சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை நடந்தது.பக்தர்கள் கலந்துகொண்டனர். பிரசாதம் வழங்கப்பட்டது. கம்பன் இலக்கிய மன்றம் சார்பாக ஆண்டாள் திருப்பாவை தொடர் சொற்பொழிவு நடந்தது.