உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மாத்தினிபட்டி கோயில்களின் கும்பாபிேஷகம்

மேல்மாத்தினிபட்டி கோயில்களின் கும்பாபிேஷகம்

வேடசந்துார், வேடசந்துார் அருகே மேல்மாத்தினிபட்டி செல்வ விநாயகர், மாரியம்மன், காளியம்மன்,பகவதியம்மன் கோயில்களின் மகா கும்பாபி ேஷகம்நடந்தது. தீர்த்தம்அழைத்தல், விநாயகர் பூஜையுடன் துவங்கிய கும்பாபிேஷக விழாவில், சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !