தீபாராதனையின் போது கண்ணை மூடி வழிபடலாமா?
ADDED :2852 days ago
கண்ணை மூடிக் கொண்டால் சுவாமியை எப்படி தரிசிக்க முடியும்? தீபாராதனை காட்டுவது நாம் தரிசிப்பதற்காகவே. தீபாராதனை முடிந்ததும், வெளியே வந்து கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து சிறிது நேரம் கண் மூடி தியானம் செய்து கடவுளை மனதில் நிலைநிறுத்த வேண்டும்.