உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி தைப்பூசம்: தினமலர் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு

பழநி தைப்பூசம்: தினமலர் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு

பழநி : தைப்பூச விழாவை ஒட்டி, இன்று, பழநி பெரியநாயகியம்மன் கோவிலில் இரவு, 7:45 மணிக்கு முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. நாளை காலை, 10:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரண்டு நாள் நிகழ்வுகளும், www.dinamalar.com இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !