ஆறுபடை வீட்டு வள்ளல்
ADDED :2856 days ago
ஆறுபடை வீடுகளை நாடி வருவோருக்கு, வரங்களை வாரி வழங்கும் வள்ளலாக முருகன் இருக்கிறார்.
திருப்பரங்குன்றம் - செல்வம் பெருகும்
திருச்செந்துார் - தைரியம் உண்டாகும்
பழனி - புண்ணியம் பெருகும்
சுவாமிமலை - நல்ல புத்தி, ஞானம் கிடைக்கும்
திருத்தணி - மணவாழ்வு சிறக்கும்
சோலைமலை - விருப்பம் நிறைவேறும்.