உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 12 கைகளில் இருப்பது என்ன?

12 கைகளில் இருப்பது என்ன?

முருகனின் வலப்புற ஆறு கைகளில் ஒன்று அபய கரம் - வந்தவர்களைப் பாதுகாப்பது. மற்ற ஐந்து கைகளில் சேவற்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் ஆகியவை இருக்கும். ஆறு இடப்புற கைகளில் ஒன்று வரத கரம் - கேட்டதைக் கொடுப்பது. மற்ற ஐந்து கைகளில் தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் ஆகியவை இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !