உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமிக்கு பிரசாதம் படைப்பதன் நோக்கம் என்ன?

சுவாமிக்கு பிரசாதம் படைப்பதன் நோக்கம் என்ன?

நீராடுவது, உண்பது, உடுத்துவது போல, கடவுளுக்கும் அபிஷேகம், நைவேத்யம், வஸ்திரம் அணிவது என பூஜை முறைகள் வகுக்கப்பட்டுள்ளன.  அபிஷேகம், நைவேத்யத்தின் போது தாயாக நாம் இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் தான் பிரசாதம் படைக்கப் படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !