உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒரே நாளில் பல கோயில்களை தரிசிப்பவர்கள், மூலவரை மட்டும் தரிசிக்க முழு பலன் கிடைக்குமா?

ஒரே நாளில் பல கோயில்களை தரிசிப்பவர்கள், மூலவரை மட்டும் தரிசிக்க முழு பலன் கிடைக்குமா?

ஏனோ தானோ என கோயில் தரிசனத்தை அவசரமாக செய்யக்கூடாது. மூலவர் உள்ளிட்ட எல்லா தெய்வங்களையும் நிதானமாக  வணங்குவதுடன், நம் சிற்பக் கலைஞர்களின் கலை அற்புதங்களையும் கண்டு மகிழ்வதும், அதை பிறருக்கு எடுத்து சொல்வதும் நம் கடமை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !