சிவபெருமானின் எட்டு நாமங்கள்
ADDED :2875 days ago
சிவராத்திரியன்று விழித்திருப்பவர்கள் மனதிற்குள் சொல்லும் மந்திரம்.
ஓம் ஸ்ரீபவாய நமஹ
ஓம் ஸ்ரீசர்வாய நமஹ
ஓம் ஸ்ரீருத்ராய நமஹ
ஓம் ஸ்ரீபசுபதயே நமஹ
ஓம் ஸ்ரீஉக்ரயே நமஹ
ஓம் ஸ்ரீமகா தேவாய நமஹ
ஓம் ஸ்ரீபீமாய நமஹ
ஓம் ஸ்ரீஈசாநாய நமஹ.