சொந்தவீடு வாங்க எந்த சாமியை வணங்க வேண்டும்?
ADDED :2872 days ago
சொந்தவீடு
தந்தருள்பவர் உங்கள் ஊர் அருகிலேயே இருக்கிறார். திருச்சியிலிருக்கும்
தாயுமானசுவாமியை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட
நன்றுடையானை எனத் தொடங்கும் பதிகத்தை தினமும் காலை,மாலையில் விளக்கின்
முன் அமர்ந்து பாராயணம் செய்யுங்கள். சீக்கிரமே சிவன் அருளால்
கிரகப்பிரவேசம் நடத்தி மகிழ்வீர்கள்.