சிவராத்திரி நிருத்யம்!
ADDED :2839 days ago
கேரள மாநிலம், ஆலப்புழா பகுதியில் மன்னார் என்ற ஊரில் அமைந்துள்ள திரிகுரட்டி மகாதேவர் கோயிலில் சிவராத்திரி உற்சவம் ‘சிவராத்திரி நிருத்யம் ’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அன்று சீவேலி உற்சவ விக்ரகத்தை தலையில் தாங்கிக் கொள்ளும் அர்ச்சகர் நான்கு முறை பிரதட்சணம் வருவார். ஐந்தாவது முறை மேற்கு வாசலிலிருந்து கிழக்கு வாசல் வரை பக்தர் கோஷங்களுக்கு இடையே நிருத்யம் ஆடிக்கொண்டு செல்வார் பின்னர் காணிக்கையை ஏற்றவாறு இ ருமுறை வலம் வருவார்.