பழனி முருகன் கோயிலில் ரூ. 1. 37 கோடி வசூல்
                              ADDED :2809 days ago 
                            
                          
                           பழநி, பழநி முருகன்கோயில் உண்டியலில் 13நாட்களில் ரூ. ஒருகோடியே 57 லட்சத்து 6 ஆயிரம் வசூலாகியுள்ளது.பழநி மலைக்கோயிலில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் ரொக்கமாக ரூ. ஒருகோடியே 57லட்சத்து, 06 ஆயிரத்து 711ம், தங்கம் - 214கிராமும், வெள்ளி- 5,290கிராமும், வெளிநாட்டு கரன்சி- 297 கிடைத்துள்ளது. இணைஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா, வங்கிப்பணியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.