உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை இம்மையிலும் நன்மைதருவார் கோயில் மாசிப் பெருந்திருவிழா

மதுரை இம்மையிலும் நன்மைதருவார் கோயில் மாசிப் பெருந்திருவிழா

மதுரை: மதுரை மேலமாசி வீதி இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசி பெருந்திருவிழா பிப்.20ம் தேதி, காலை வேத மந்திரம் முழங்க, கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் நிகழ்ச்சிகளின் விவரம் ..

நிகழ்ச்சி நிரல்:

18.02.2018:
திருவிழா விபரம்: கொட்டகை முகூர்த்தம் காலை 8.20 முதல் 9.00 மணிக்குள் மீன லக்னத்தில்

19.02.2018
திருவிழா விபரம்: வாஸ்து சாந்தி மாலை 6.30 மணிக்குள் மேல்

20.02.2018
பகல் வாகனம்: கேடயம்
இரவு வாகனம்: கற்பகவிருக்ஷம், சிம்ம வாகனம்
திருவிழா விபரம்: கொடியேற்றம் காலை 8.40 முதல் 9.00 மணிக்குள் மீன லக்னத்தில்

21.02.2018
பகல் வாகனம்: கேடயம்
இரவு வாகனம்: கேடயம்
திருவிழா விபரம்: சுவாமி வீதி உலா வருதல்

22.02.2018
பகல் வாகனம்: கேடயம்
இரவு வாகனம்: கேடயம்
திருவிழா விபரம்: சுவாமி வீதி உலா வருதல்

23.02.2018
பகல் வாகனம்:கேடயம்
இரவு வாகனம்: கேடயம்
திருவிழா விபரம்: சுவாமி வீதி உலா வருதல்

24.02.2018
பகல் வாகனம்: கேடயம்
இரவு வாகனம்: கேடயம்
திருவிழா விபரம்: சுவாமி வீதி உலா வருதல்

25.02.2018
பகல் வாகனம்: கேடயம்
இரவு வாகனம்: ரிஷப வாகனம்
திருவிழா விபரம்: சைவ சமய வரலாற்று கழுவேற்ற லீலை இரவு 8.30 - 9.30 மணியளவில் கோயில் வளாகத்தில்

26.02.2018
பகல் வாகனம்: கேடயம்
இரவு வாகனம்: கேடயம்
திருவிழா விபரம்: பிக்ஷடாணர் புறப்பாடு காலை 8.45 மணிக்கு

27.02.2018
பகல் வாகனம்: கேடயம்
இரவு வாகனம்: யானை வாகனம், புஷ்ப பல்லக்கு இரவு 8.00 மணி நான்கு மாசி வீதிகளில் உலா வருதல்.
திருவிழா விபரம்: திருக்கல்யாணம் காலை 11.00 முதல்11.27 வரை ரிஷப லக்னத்தில், மாலை 3.00 மணிக்கு செவ்வாய் பிரதோஷம்

28.02.2018
பகல் வாகனம்: கேடயம்
இரவு வாகனம்: சப்தாவரணம்
திருவிழா விபரம்: திருத்தேர் காலை 9.33 முதல் 10.00 வரை மேஷ லக்னத்தில்

01.03.2018
பகல் வாகனம்: கேடயம்
இரவு வாகனம்: ரிஷப வாகனம்
திருவிழா விபரம்: காலை தீர்த்தவாரி, 11.00 மணி, இரவு கொடி இறக்குதல் மற்றும் மவுனபலி
உற்சவ சாந்தி காலை 10.30 மணிக்கு பைரவர் பூஜை நண்பகல் 12.00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !