உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூர்யபிரபை வாகனத்தில் திருத்தணி முருகன் வீதிஉலா

சூர்யபிரபை வாகனத்தில் திருத்தணி முருகன் வீதிஉலா

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில், நேற்று சூர்யபிரபை வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில், வள்ளி, தெய்வானையுடன், மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !