தேவிபட்டினம் பகவதி அம்மன் கோயிலில் குங்கும அர்ச்சனை
ADDED :3114 days ago
தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே அத்தியூத்து உத்திரமுடைய அய்யனார், பகவதி அம்மன் கோயிலில் மாசி ஞாயிற்றுக் கிழமையை முன்னிட்டு 1008 லலிதா சகஸ்ரநாம குங்கும அர்ச் சனை நடந்தது.
மூலவருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு மலர் அலங்காரத்தில் பக்தர்க ளுக்கு அருள்பாலித்தார். அழகன்குளம் அழகிய நாயகி மகளிர் மன்ற பொறுப்பாளர் பிரேமா ரெத்தினம் பூஜைகளை நடத்தினார்.
அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகத் தலைவர் தர்மராஜ் மற்றும் மாதாந்திர வழிபாட் டுக் குழுவினர் செய்திருந்தனர்.