உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரையூர் டி.கல்லுப்பட்டி வீரபக்த ஆஞ்சநேயர் கோயிலில் யாகபூஜை

பேரையூர் டி.கல்லுப்பட்டி வீரபக்த ஆஞ்சநேயர் கோயிலில் யாகபூஜை

பேரையூர்: டி.கல்லுப்பட்டி அருகே நல்லமரம் கொட்டாணிபட்டி வீரபக்த ஆஞ்சநேயர் கோயிலில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறவேண்டி ஸ்ரீஹயக்ரீவருக்கு யாகபூஜை நடந்தது. வெள்ளிக் கவசத்தில் சுவாமி அருள்பாலித்தார். ஏற்பாடுகளை நிர்வாகிகள் வீமராஜ்,அறிவழகன் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !