எந்த நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்?
ADDED :2824 days ago
காலண்டரில் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் என குறிப்பிடப் படுவது நட்சத்திரத்தின் அடிப்படையில் அமைவதாகும்.
நட்சத்திரம்: ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம்,
சதயம், உத்திரட்டாதி
நாள்: மேல்நோக்கு
பணிகள்: செடி, கொடி, மரம் நடுதல் கட்டடம், கோயில் மதில் கட்டுதல்
நட்சத்திரம்: அசுவினி, மிருகசீரிடம், புனர்பூசம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம்,
கேட்டை, ரேவதி
நாள்: சமநோக்கு வாகனம், பசு, காளை, செல்ல பிராணிகள் வாங்குதல்
பணிகள்:சாலை அமைத்தல், நிலை வைத்தல், வயல் உழுதல்
நட்சத்திரம்: பரணி, கார்த்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி
நாள்: கீழ்நோக்கு
பணிகள்: கிணறு, பாதாள சாக்கடை தோண்டுதல், சுரங்கம் அமைத்தல்,கிழங்கு வகை பயிரிடுதல்