உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்த வாரம் என்ன?

இந்த வாரம் என்ன?

பிப். 24 மாசி 12 சனி
●  கோயம்புத்தூர் கோணியம்மன், காரமடை அரங்கநாதர் கோயில்களில் திருவிழா
●  திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடவருவாயில் ஆராதனை

பிப். 25 மாசி 13 ஞாயிறு
●  சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர், கோயம்புத்துார் மாவட்டம் காரமடை அரங்கநாதர் கோயில்களில் விழா
●  ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் விழா

பிப். 26 மாசி 14 திங்கள்
●  முகூர்த்த நாள்,
●  ஏகாதசி விரதம்.
●  கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அரங்கநாதர் கருட சேவை.
●  குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்

பிப். 27 மாசி 15 செவ்வாய்
●  சென்னை திருப்போரூர் முருகன் பாரிவேட்டை
●  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் பால்குடம்.  திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் சூர்ணாபிஷேகம்
●  கரிநாள்

பிப். 28 மாசி 16 புதன்
●  காஞ்சிபுரம் காமாட்சி வெள்ளி ரதம். கோயம்புத்தூர் கோணியம்மன் தேர்
●  மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கஜேந்திர மோட்சம்
●  கரிநாள்

மார்ச் 1 மாசி 17 வியாழன்
●  மாசிமகம்
●  ஹோலி பண்டிகை
●  திருச்செந்தூர் முருகன் தேர், மதுரை திருமோகூர் காளமேகப் பெருமாள் யானை மலையில் கஜேந்திரனுக்கு மோட்சம் கொடுத்தல்

மார்ச் 2 மாசி 18 வெள்ளி
● திருச்செந்தூர் முருகன், சிவகங்கை மாவட்டம் சவுமிய நாராயணர் தெப்பம்
● கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அரங்கநாதர் பாரிவேட்டை. நத்தம் மாரியம்மன்
சந்தனக்குடம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !