உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழவந்தான் வாலகுருநாத சுவாமி கோயிலில் யாகசாலை பூஜைகள்

சோழவந்தான் வாலகுருநாத சுவாமி கோயிலில் யாகசாலை பூஜைகள்

சோழவந்தான், சோழவந்தான் மேல ரத வீதி வாலகுருநாத சுவாமி, அங்காளஈஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பிப்., 24 துவங்கிய யாகசாலை பூஜைகள் முடிந்து நேற்று காலை 9:15 மணிக்கு கடம் புறப்பாடு, 9:45 மணிக்கு கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அர்ச்சனைகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !