உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மின்னொளி அலங்காரத்தில் கோட்டை மாரியம்மன் ரத ஊர்வலம்

மின்னொளி அலங்காரத்தில் கோட்டை மாரியம்மன் ரத ஊர்வலம்

திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவின் 10ம் நாள் விழாவாக வசந்த மண்டப மின்னொளி அலங்கார ரதஊர்வலம் நடந்தது. அங்குவிலாஸ் மண்டகப்படி சார்பாக நடந்த இந்நிகழ்ச்சியில்ராஜ் மில்க் நிர்வாக இயக்குனர் ராஜசேகர், நியூ இந்துஸ்தான் ஸ்டீல் கம்பெனி உரிமையாளர் நடராஜன், தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் பெருமாள் சாமி, எஸ்.வி.ஆர்., ரிலாக்ஸ் உரிமையாளர் செல்வகுமார், போர்வெல் உரிமையாளர் நாட்றாயன்.

தர்சினி மருத்துவமனை ஆலோசகர் டாக்டர் திருலோகசந்தர், ஆச்சிஸ் ஓட்டல் குழும நிர்வாக இயக்குனர் வெங்கடேஷ், ஆசிரியர் மணி, வேல்முருகன் ஏஜென்சி ராமமூர்த்தி, எஸ்.கே. இன்ஜினியரிங் உரிமையாளர் செந்தில்குமார், ஹேப்பி சிட்டி புரமோட்டர்ஸ் நிர்வாக இயக்குனர் கோபி, மங்கை கவரிங் உரிமையாளர் நாகராஜன். அரசன் ரியல் எஸ்டேட் உரிமையாளர் சண்முகம், ஸ்ரீவாசவி தங்க மாளிகை ரவி, அருணா சேம்பர் மணிகண்டன், எஸ்.கே.சீ., சண்முகவேல், சிவபாலாஜி உரிமையாளர் சிவா, ரோலக்ஸ் உரிமையாளர் மோகன், காதிம்ஸ் ேஷாரூம் உரிமையாளர் தண்டபாணி, சுரபி கல்வி நிறுவன தாளாளர் ஜோதி முருகன், ஏசியன்ஸ் புட்வேர் உரிமையாளர் கதிரேசன்,  நாகா ஜூவல்லரி உரிமையாளர் ராமகிருஷ்ணன், வேலு மஹால் வைத்யா பிள்ளை, பொன்ராம் ராமச்சந்திரன் மற்றும் அங்குவிலாஸ் நிறுவனத்தினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !