உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மணமான பெண்கள் பிறந்த வீட்டுக் குலதெய்வத்தை வழிபடக்கூடாதா?

மணமான பெண்கள் பிறந்த வீட்டுக் குலதெய்வத்தை வழிபடக்கூடாதா?

மணமானதும் பெற்றோரை மறந்து விட முடியுமா? பிறந்த வீட்டுத் தெய்வத்தை வீட்டில்இருந்தே வழிபடுங்கள். வாய்ப்புக்கிடைக்கும் போது கோயிலுக்குச்சென்று தரிசியுங்கள்.  பல ஊர்களில் மக்கள் பெண் தெய்வங்களை வணங்குகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !