பூஜை மணி அடிப்பதால் ஏற்படும் நன்மை என்ன?
ADDED :2791 days ago
மணியோசையால், பிரார்த்தனையின் போது மனம் ஒருமுகப்பட்டு ஈடுபடும். சுபவிஷயம் பேசும் போது, கோயிலில் மணியோசை கேட்பதை நல்ல சகுனமாகக் கருதுவர். வீட்டில் பூஜையின் போது மணி அடித்தால் தெய்வீக சக்தி அதிகரிக்கும்.