உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீவனுார் விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி

தீவனுார் விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி

திண்டிவனம்:தீவனுார் விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, சங்காபிஷேகம் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.திண்டிவனம்-செஞ்சி ரோட்டிலுள்ள தீவனுார் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில், மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று முன்தினம் திருவிளக்கு பூஜை, மகா கணபதி ஹோமம், 108 சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்துடன் பொய்யாமொழி விநாயகரின் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !