உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முஸ்தாபி சூரணம்!

முஸ்தாபி சூரணம்!

ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோயில் மூலவருக்கு தினந்தோறும் திருமஞ்சனம் செய்யப்பட்டு பிறகு பக்தர்களுக்கு ‘முஸ்தாபி சூரணம் ’ என்னும் பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்தப் பிரசாதம் பல நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது என்கிறார்கள் பலன் பெற்ற பக்தர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !