நோய் தீர விளக்கெண்ணெய் வழிபாடு!
ADDED :2783 days ago
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தன்வந்திரி, தன் மார்பில் மகாலட்சுமி, கைகளில் சங்கு, சக்கரம், அமிர்த கலசம் மற்றும் அட்டைப்பூச்சியுடன் காட்சி தருகிறார். மூலவர் ரங்கநாதருக்கு படைக்கப்படும் நைவேத்யம் ஜீரணமாவதற்கு சுக்கு, வெல்லக்கலவையை மருத்துவக் கடவுளான இவர் வழங்குவதாக ஐதீகம். நோய் தீர விளக்கெண்ணெய் தீபமேற்றி வழிபடலாம்.