மதுரை பூங்கா முருகன் கோவிலில் ரூ.3.09 லட்சம் வருவாய்
ADDED :2864 days ago
மதுரை, மதுரை மாநகராட்சி பூங்கா முருகன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கமிஷனர் அனீஷ்சேகர் தலைமையில் நடந்தது. 3,09,736 ரூபாய் வருவாய் கிடைத்தது. அறநிலையத்துறை உதவி கமிஷனர் இளையராஜா, ஆய்வாளர் சுந்தரி, உதவி கமிஷனர் ரங்கராஜன் மற்றும் பலர் பங்கேற்றனர்.