விளக்கின் சுடர் இருக்க வேண்டிய திசை!
ADDED :2795 days ago
கிழக்கு – துன்பம் நீங்கும், கிரகபீடை அகலும்
மேற்கு – கடன் தீரும், பங்காளி பகை மறையும்
வடக்கு – கல்வித்தடை, திருமணத்தடை நீங்கும்
தெற்கு – ஏற்றவே கூடாது.