இந்த வாரம் என்ன?
மார்ச் 17 பங்குனி 3 சனி
● அமாவாசை விரதம் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்
● திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் வரதராஜருக்கு திருமஞ்சனம்
மார்ச் 18 பங்குனி 4 ஞாயிறு
● தெலுங்கு வருடப் பிறப்பு
● திருநெல்வேலி கரியமாணிக்க பெருமாள் கோயிலில் ஐந்து கருட சேவை
● திருப்பதி ஏழுமலையான் மைசூரு மண்டபம் எழுந்தருளல்
மார்ச் 19 பங்குனி 5 திங்கள்
● சுபமுகூர்த்தநாள்
● சந்திரதரிசனம்
● மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் உற்ஸவம் ஆரம்பம்
● மதுரை சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் உற்ஸவம்
மார்ச் 20 பங்குனி 6 செவ்வாய்
● சவுபாக்கிய கவுரி விரதம்
● நாங்குனேரி வானமாமலை பெருமாள் பங்குனி உற்ஸவம் ஆரம்பம்
● திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்
மார்ச் 21 பங்குனி 7 புதன்
● சதுர்த்தி விரதம், விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து
வழிபடுதல்
● காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர், சென்னை மல்லீஸ்வரர் கோயிலில் உற்ஸவம் ஆரம்பம்
மார்ச் 22 பங்குனி 8 வியாழன்
● கார்த்திகை விரதம்
● திருப்புல்லாணி ஆதிஜெகந்நாத பெருமாள் உற்ஸவம் ஆரம்பம்
● மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கருடவாகனம்
● வசந்த பஞ்சமி
மார்ச் 23 பங்குனி 9 வெள்ளி
● சஷ்டி விரதம், முருகனுக்கு விரதமிருந்து வழிபடுதல்
● நேச நாயனார் குருபூஜை
● காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் அதிகார நந்தி வாகனம்