உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலில் செய்யும் காணிக்கை பலன்!

கோயிலில் செய்யும் காணிக்கை பலன்!

ஆடை காணிக்கை - தெய்வங்களுக்கு அளிக்கப்படும் புடவை, வஸ்திரம் போன்றவை குலதெய்வ தோஷத்தை நீக்கும்; எண்ணியது கைகூடும்; கடன் தொல்லை நீங்கும்.
எண்ணெய் தானம் - மனையிலுள்ள அனைத்து தோஷங்களையும் போக்கும்; மனக்குழப்பங்களை நீக்கி, தெளிவான எதிர்காலத்திற்கு வழிகாட்டும். பகைவர்களின் தொல்லையிலிருந்து காபபாற்றும்; இல்லத்தை தெய்வீக களையுடன் விளங்கச் செய்யும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !