உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்துார் ராமநவமி உற்ஸவம்

ஸ்ரீவில்லிபுத்துார் ராமநவமி உற்ஸவம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் திருவேங்கடமுடையான் சன்னதியில் ராமநவமி உற்சவம் நடந்தது.இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு ராமர், சீதா, லட்சுமணன் ஆகியோருக்கு திருமஞ்சன அபிஷேகம், திருவாராதன பூஜைகள் நடந்தன. மாலை 6:00 மணிக்கு வீதியுலா நடந்தது. நகர் மற்றும் கிராம பக்தர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !