தோஷம், தீட்டு இரண்டும் ஒன்றா?
ADDED :2792 days ago
தோஷம் என்றால் குறை, குற்றம், நோய் போன்றவற்றை குறிக்கும். இதற்கு பரிகாரம் உண்டு. கிரகதோஷம் இருந்தால் கோயிலில் பரிகாரம், வழிபாடு செய்யலாம். பிறப்பு, இறப்பால் உண்டாகும் தீட்டுக்காலம் முடியும் வரை காத்திருக்க வேண்டும். அதற்கு பரிகாரம் இல்லை. ஒன்றாக எண்ணி குழம்ப வேண்டாம்.