உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்திமாரியம்மனுக்கு புனிதநீரால் அபிஷேகம்

சக்திமாரியம்மனுக்கு புனிதநீரால் அபிஷேகம்

இடைப்பாடி: பூலாம்பட்டி அருகே, பில்லுக்குறிச்சி, சக்திமாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 15ல், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தினமும் பல்வேறு அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடந்து வந்தது. நேற்றிரவு, பூலாம்பட்டி காவிரி ஆற்றிலிருந்து, 50க்கும் மேற்பட்ட பக்தர்கள், தீர்த்தக்குடங்களை எடுத்து, முக்கிய வீதிகள் வழியாக, கோவிலுக்கு வந்தனர். பின், புனித நீரால், சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !