உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாவீர் ஜெயந்தி ஜெயின் சமூகத்தினர் சிறப்பு அபிஷேகம்

மகாவீர் ஜெயந்தி ஜெயின் சமூகத்தினர் சிறப்பு அபிஷேகம்

போபாலில்: மகாவீர் ஜெயந்தி (மார்ச் 29) கொண்டாடப்பட்ட து. இதையொட்டி, மத்திய பிரதேச மாநிலம், போபாலில், மகாவீர் சிலைக்கு, ஜெயின் சமூகத்தினர் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !