சேலம், கருப்பூரிலுள்ள இஸ்கான் சார்பில், ராம நவமி விழா கொண்டாட்டம்
ADDED :2795 days ago
சேலம்: சேலம், கருப்பூரிலுள்ள இஸ்கான் சார்பில், ராம நவமி விழா கொண்டாடப்பட்டது. அதையொட்டி, பஜனை, குருகுல மாணவர்களின் மங்களாசரணம் நடந்தது. தொடர்ந்து, அபிஷேகம், ராம லீலா தலைப்பில் உபன்யாசம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள், பகவானின் திருநாமத்தை உச்சரித்து, மகிழ்ச்சியடைந்தனர்.