உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாத்தூரில் வீரவேல் ரதம்

சாத்தூரில் வீரவேல் ரதம்

சாத்தூர்:ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு, வீரவேல் ரத யாத்திரை நடந்து வருகிறது.(மார்ச் 29) காலையில் சாத்தூர் வந்த ரதத்திற்கு வரவேற்பு அளிக்க ப்பட்டது. பா.ஜ., மாவட்ட பொதுச்செயலாளர் மாரிக்கண்ணுஜி,செல்வராஜ், முருகேசன் மற்றும் உடனிருந்தனர். பக்தர்கள் வீர வேல் ரதத்தை தரிசனம் செய்தனர்.

 
 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !