உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரை சோணையா கோயில் வருஷாபிஷேகம்

மானாமதுரை சோணையா கோயில் வருஷாபிஷேகம்

மானாமதுரை:மானாமதுரை சோணையா கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் செய்யப்பட்டது. வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும்நடந்தது. விழாவில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டாரபகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !