உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராயபுரம் சர்ச் கொடியேற்றம்

ராயபுரம் சர்ச் கொடியேற்றம்

சோழவந்தான், சோழவந்தான் அருகே ராயபுரம் புனித ஜெர்மேனம்மாள் சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. சிறப்பு திருப்பலி மதுரை லயோலா தொழிற்பயிற்சி பள்ளி இயேசு சபை குழும அதிபர் சிங்க ராயர் தலைமையில் நடந்தது. ஏப்.,14ல் மாலை மதுரை புனிதமேரி பள்ளி இயேசு குழும அதிபர் ஆரோக்கியசாமி தலைமையில் அலங்கார தேர் பவனி நடக்கிறது. ஏப்.,16 காலை 7:00 மணிக்கு கொடியிறக்கம், நிறைவு நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !