உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிரகதோஷ நிவர்த்திக்காக யாரை வழிபடுவது

கிரகதோஷ நிவர்த்திக்காக யாரை வழிபடுவது

நவக்கிரக வழிபாடுதற்காலத்தில் அதிகமாகி விட்டது. திருஞானசம்பந்தர் கோளறு பதிகத்தில் சிவனை வழிபட்டால் நவக்கிரகம் அனைத்தும் நன்மை செய்யும் என்று குறிப்பிட்டுள்ளார். தேவராய சுவாமிகள், கந்தசஷ்டி கவசத்தில், முருகவழிபாட்டால், ‘நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும்’ என்று பாடியுள்ளார். அதனால்,அதிதேவதையான தெய்வத்தை வழிபடுவதே சிறந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !