பயம் போக்கும் மூலமந்திரம்!
ADDED :2776 days ago
பயந்த சுபாவம் உள்ளவர்கள் நரசிம்மரை வணங்கி இந்த மூலமந்திரத்தை மூன்று முறை சொல்லி பயனடையலாம்.
உக்ரம் வீரம் மகாவிஷ்ணும் ஜ்வலந்தம்
ஸர்வதோ முகம்ந்ருஸிம்ஹம் பீஷணம்
பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்.