உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தாள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

முத்தாள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வெளிப்பட்டினம் ஆயிர வைசிய மஞ்சப்புத்துார் மக்களுக்கு பாத்தியப்பட்ட தர்ம தவள விநாயகர், முத்தாள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நடந்தது. முன்னதாக சிறப்பு அபிசேகம், ஆராதனை நடந்தது. ரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள ஐயப்பனுக்கு விசுகனி தரிசனம் நடந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !