சமையலுக்கு முன் சொல்வதற்கு ஸ்லோகம் ஏதேனும் உண்டா?
ADDED :2771 days ago
அன்னபூரணியின் இருப்பிடம் சமையலறை. நீராடியதும் ஆதிசங்கரர் பாடிய “அன்னபூர்ணாஷ்டகம்” சொல்லி சமையலை தொடங்கவும்.