ஆவுடையார் கோயிலில் பாகற்காய் படையல்!
ADDED :2766 days ago
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோயிலில் கருவறை மேடையில் சோற்றை ஆவி பறக்க கொட்டி, வேகவைத்த பாகற்காய்களைப் போட்டு படையல் வைப்பது வழக்கத்தில் உள்ளது. மனித வாழ்க்கை கசப்பு நிறைந்தது என்று தத்துவத்தை உணர்த்தவே இந்தப் படையலாம்!